book

நாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :குட்புக்ஸ் பப்ளிகேஷன்
Publisher :GoodBooks Publication
புத்தக வகை :பொது
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

கொரோனா காலத்துக்குப் பிறகு செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. லாக் டவுனில் போரடித்த நாட்களை அழகாக்கியது செல்லப் பிராணிகளே.அதில் நாய்களுக்கே முதல் இடம்தற்போது நாய்களை வளர்க்க அதிகம் பேர் ஆர்வம்காட்டி வருகின்றனர்இதனால்நாய்களை எப்படி வாங்குவதுபராமரிப்பதுஆரோக்கியமாக வைத்திருப்பதுஉணவு முறையைத் தெரிந்து கொள்வது போன்ற நிறையக் கேள்விகளுக்கானப் பதிவே இதுஎல்லா நாய்களும் காவல் காக்காதுகுழந்தைகளுடன் விளையாட ஒரு வகைகாவல் காக்க இன்னொரு வகைகுழந்தைகளைப் பாதுகாக்க மற்றொரு வகைகுழந்தையில்லாதோருக்கு தான் குழந்தையாகவே இருக்க ஒரு வகை எனப் பல்வேறு வகைகள் நாய் இனங்களில் உண்டுஒவ்வொரு நாயின் குணமும் வெவ்வேறு மாதிரிஅதன் இனம்வகைப் பொறுத்து மாறுப்படும்.