
நடைமுறை ஜோதிட விளக்கம்
Practical astrological explanation
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌரிசங்கர்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :90
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து
Out of StockAdd to Alert List
ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்தியம்பியுள்ளார். ஜோதிடம் என்பது வானத்தில் உள்ள கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு அவை மனித வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றது என்பதை நன்கு விளக்கியுள்ளார்.
