book

பெண்களின் ஜாதகமும் யோக பலன்களும்

Pengalin Jaadhagamum Yoga Palangalum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. ரகுநாதன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் தனது உள்ளுணர்வால், தெய்வ அனுக்கிரகத்தால் ஒருவருக்கு நடைபெற்ற, நடைபெறப் போவதை சொல்லி வந்தார்கள். அதன்பின் உடல் அமைப்புகளை வைத்து பலன் கூறி வந்தார்கள். ஒரு ஆண்மகனுக்கு நெற்றியில் மூன்று ரேகைகொடுகள் இருந்தால் அவன் நாடாளும் யோகத்தை அடைவான் என்று எழுதி வைத்தார்கள். அதை நாம இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம்.