book

மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரங்கவாசன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், திரைப்படம், நடிகர், M.G.R, MGR, எம்.ஜி.ஆர்
Add to Cart

'மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.! என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் பல நீதிமொழிகளை போதித்துள்ளார். இந்த நூலின் சிறப்புகள் எம்.ஜி.ஆரின் சேவையைச் சாரும்.