book

ஆலமரம்

Aalamaram

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரங்கவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாவல், ஆலமரம்
Add to Cart

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம்.  ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு.  ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும்.  அதேபோல் சமூகத்தில் ஒரு குடும்பம் ஆலமரம்போல் சிறப்புற்று உயர்ந்து ஒளிவீசியதைச் சொல்வதே ஆலமர நாவலின் ஆணிவேர்.