book

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

சிவாவின் கொஞ்சம் பயம் , நிறைய வெட்கம்..

கவிதை நூல். ஒவ்வொரு கவிதையும் அருமை. நூலின் முகப்புப் பக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் கவிதை..ஒன்று இடம்பெற்றிருக்கிறது. 

வண்ணக் கலையழகு மாளாத சிலையழகு
கண்ணிற் கவியழகு கற்பனைக்குப் பேரழகு
பின்ன்ற் சடையழகு பேதலிக்கும் மார்பழகு
சின்ன நடையழகு சிங்காரக் கையழகு
முன்னம் படைகூட்டி முகப்பளக்கும் மெய்யழகு
எண்ணத் தொலையாத இடையழகு: தேவனவன்
பெண்ணைப் படைத்ததற்குப் பின்னழகே மண்ணழகு!

- கவிஞர் கண்ணதாசன்..