book

பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்

Payantharum Veetu Kurippugal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிமதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள்
Add to Cart

இந்நூலில், சுகமான ரயில் பயணத்துக்கு, ஊருக்குச்செல்லும் போது எட்டுத்துச்செல்ல வேண்டிய சாமான்கள், புது மணப்பெண்ணில் நினைவில் இருக்க வேண்டியவை, கல்யாணப் பெண்ணே! கல்யாணப் பெண்ணே!, மாமியார் உள்ளத்தை எட்ட சில படிகள், இளம் மனைவிக்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் பல பயனுள்ள வீட்டுக்குறிப்புகளை தொகுத்து கொடுத்திருக்கிறார் ஆசிரியர் சசிமதன் அவர்கள்.