book

நவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. ராமசாமி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

தொழில் நூலில் இன்னொன்று தையல கலை இன்று குடும்பப் பெண்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. சிலர் இதைத் தொழிலாகவும் செய்துகின்றனர். ஒரு தையல் கலைஞரிடம் போய்த் தையலைப் பற்றி அறிந்து கொள்வதைவிட, தையல் தொழில் கலைபற்றிய விரிவான நூலைப் படித்துப் பயன் பெறுவது மிகவும் சிறந்தது. பெண்கள் இந்தக் காலத்தில் பல விதமான உடைகளை விரும்பி அணிகின்றனர். எல்லாவித நாகரிக உடைகளைப் பற்றிய குறிப்புக்களும் இந்த நூலில் உள்ளன. வெட்டும் முறை, அளவெடுக்கும் முறை, தைக்கும் பாணிகள் எல்லாம் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சல்வார், பெல் பாட்டம், பைஜாமா, மாகியார் ப்ளவுஸ், டாக்டர் கோட்டு முதலிய வட இந்திய உடைகளையும் இந்த நூலைப் படித்துத் தைக்கலாம்.