பெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். பலாஅமுதா
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :8
Published on :2010
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், அழகு, இயற்கை உணவு
Add to Cartஅழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள். அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக அழகைப் பேணும் குறிப்புகள் பல உள்ளன. அவ்வகையான குறிப்புகள் அடங்கிய புத்தகம் இது. ஆசிரியர் எஸ்.பால அமுதா அவர்கள் அழகு தமிழில் எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளார்.