book

இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள்

Ilakkiya Thuravugalil Magalir Pathivugal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பழ. அன்புமீனாள்,எஸ். முத்து லட்சுமி,ஜே.ஏ. கமலவதினி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788188049226
Add to Cart

"இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள்" என்னும் இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் ஆழ்புலமை மிளிர்கின்றது.  இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள் பயன்பாடு மிக்கதாக அமைவதுடன் பல நல்ல நூல்களைப் படித்த நிறைவையும் தருகிறது.