book

விழிப்புணர்வு சிந்தனைகள்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. மோகன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :விழிப்புணர்வு, தொகுப்பு, நகைச்சுவை, பட்டிமன்றம், புதுக்கவிதை, சிந்தனைகள்
Add to Cart

புதுக்கவிதை,நகைச்சுவை,சங்க இலக்கியக் கூறுகள் உள்ளிட்ட தொகுப்புகளில் கீழ் எழுதப்பட்ட சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பே விழிப்புணர்வுச் சிந்தனைகள் என்னும் இந்நூல். மேலும், இவர் பட்டிமன்ற நடுவர் என்பதால், தாம் அங்காங்கே கேட்டுச் சுவைத்த,நாம் பிறரைச் சுவைக்க வைத்த நகைச்சுவைத் துணுக்குகளை நூல் வடிவுக்குப் பொருத்தமாக வடிவமைத்துள்ளார்.