book

சிவாவின் கவிதைகள்

Shivavin Kavithaigal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :Panthala Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

முதுமொத்தன் மொழிதனிலே ஆட்சி செய்யும் எங்கள் முத்தாரம்மையே! புதுபொலிவுடன் காட்சி தரும் எங்கள் முத்தாரம்மையே! முதுமையான ஊரிலே புளியமரம் அருகிலே அமர்ந்திருக்கும் முத்தாரம்மையே! ஓதும் மொழியில் புகழ வந்தேன் எண்ணெண்ணமாக வருவாய் தாயே!