
பூக்கள் பூக்கும் தருணம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொற்கொடி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cartஒரு இனிய மழை நாளில், ஊட்டி மலையின் அழகை ஹோட்டல் அறையின் கண்ணாடிக் கதவுகளின் வழியே நான் ரசித்துக் கொண்டிருந்த நேரம் என் கையில் ஏலம் மணத்த தேநீர் இருந்தது. ஆனால் என் மனம் கவர்ந்த ஜேன் ஆஸ்டினின் நாவல் இல்லை. எலிஸபெத்தையும், டார்ஸியையும் அவர்களிடையே மெல்ல அரும்பும் காதலையும் படிக்க மனம் விழைந்தது. அப்போதுதான் நானே ஒரு கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. என்னுள் இருந்த எழுத்தாளரை நான் உணர்ந்த தருணம் அது. பூக்கள் பூக்கும் தருணத்தைப் போல் என்னுள் மாற்றம் நிகழ்த்திய இயற்கையின் அழகு மணம் பரப்பிய தருணம்.
