book

நவீன தையற் களஞ்சியம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். நடராஜன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

''சித்தரமும் கைப்பழக்கம்'' என்பது பழமொழி. ஆர்வ முள்ளவர்கள் இந்நூலில் உள்ள குறிப்புகளில் கவனம் செலுத்தி ஊக்கத்துடன் செயல்பட்டால் 'நம் கையே நமக்கு உதவி' என்ற முறையில் நீங்களும் சிறந்து தையற்கலைஞர் ஆகலாம். அதற்கான வழிமுறைகள் இந்நூலில் எளிய முறையில் பட விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளது.