book

மனித உரிமைகள்

Manitha Urimaigal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :173
பதிப்பு :6
Published on :2008
ISBN :9788123407416
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

மனித உரிமைகள் என்பவை உலகப் பொதுத் தன்மையுடையவை. பாஸ்ஸம், காலனி ஆதிக்கம்,  நிறவெறி, கதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களில் மனித இனம் பெற்றுள்ள  வெற்றிகளின்   அடிப்படையில் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு  உள்ளது. அழிவுகளின் அபாயங்களிலிருந்து உலகைக் காத்து அமைதி நிலவச் செய்யும்
பொறுப்பும் உள்ளது.

18வயது நிரம்பிய இந்தியக் குடிமகனுக்கு வாக்குரிமை உண்டு. தகுதியிழப்பு, உறைவிடமின்மை  மனச்சமனிழப்பு, குற்றம், ஊழல் சட்டமுரண் ஆகிய காரணங்களால் மட்டுமே வாக்குரிமை  நிறுத்தி வைக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை ஆனையம் அறிக்கை அளிக்கும்.  அவ்வாண்டுச் செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் அனுப்பப்படும்.நாடாளு
மன்றத்திலும்  ஆணையம்  அவசியம்  எனக்  கருதும் பிற  விஷயங்களிலும்  சிறப்பு  அறிக்கைகள்   தயாரித்து  அரசுக்கு  அனுப்பலாம்.தடா சட்டம் முறையற்றுப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவே  ஆணையம் கருதுகிறது. காவலில் இருக்கும்போது மரணம், கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவை நடைபெறுவது பண்பாட்டுக்குக் களங்கமானது.

                                                                                                                              -பதிப்பகத்தார்.