book

தமிழில் முடியும்

Tamilil Mudiyum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2001
ISBN :9788123407227
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

'தமிழில் முடியும்' என்னும் இந்த நூல், இப்பொழுதே, இன்றே, தமிழின் மூலமாக, கல்லூரிப் பாடங்கள் அனைத்தையும் எவ்வகைக் குறைபாடும் ஊனமும் இன்றி கூறப்போனால். இப்பொழுது கற்பிக்கப்படுவதைவிட மிக நன்றாகவும், தெளிவாகவும், விளங்குமாறும், மனத்தில் பதியுமாறும் - கற்பிக்க முடியும் என்னும் கருத்தை மிகவும் அழுத்தமாக வற்புறுத்திக் கூறுகிறது. வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம், தாவரஇயல், விலங்கியல், ரசாயனம், பௌதிகம் என்னும் கலைகளையும் விஞ்ஞானங்களையும் ஆங்கிலத்தில் கற்பிப்பதைவிட நன்றாகவே தமிழில் கற்பிக்க முடியும் என்று எட்டு அறிஞர்கள் மிக்க உறுதியோடும் சிறிதும் ஐயம் இன்றியும் பல சான்றுகளைக் கூறியும் இந்நூலில் விவாதித்திருக்கிறார்கள்.