book

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. வீரபாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123420431
Add to Cart

" இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலக நாடுகளே கண்டிக்கிற நிலையிலும் இந்திய அரசு அவரைக் கட்டுப்படுத்தத் தயாராக இல்லை. பெரும்பான்மையான கட்சிகள் இந்திய அரசைக் கண்டித்தது, நாடாளுமன்றத்தில் கூட உரத்துக் குரலெழுப்பின அப்படியும் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை நியாயத்தை வலியுறுத்தி இந்நூலாசிரியர் மு.வீரபாண்டியன் வரலாற்று வழியான தகவல்களைக் காலவரிசைப்படி தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சுயநிர்ணய உரிமையைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணம்! "