book

ஒன்றியம் என்ற சொல்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. வீரபாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123441054
Add to Cart

தற்போது தமிழ்நாட்டில் "ஒன்றியம் " என்ற சொல் மிகுந்த பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டம் "ஒன்றியம் " என்று பயன்படுத்துவதைத்தான் இங்கே மு.வீ ஆதாரங்களுடன் வலியுறுத்திக் கூற முற்பட்டுள்ளார். ஒன்றியம்என்ற சொல் கேட்டு அலறித் துடித்தவர்களும் ,நழுவிச் சென்றவர்களும் தோழர் மு.வீரபாண்டியன் இச்சிறுநூல் மூலம் நல்ல விளக்கமளித்துள்ளார்.