book

கறவை மாடு வளர்ப்பு

Karavai Maadu Valarpu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. சிவக்குமார்,ந. குமாரவேலு,அ. கோபி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2017
Add to Cart

தாய்ப்பாலுக்கு எளிதில் செரிக்கக்கூடியதும் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கக்கூடியதுமான சிறப்புத் தன்மையினைப் பெற்றிருப்பது மாட்டுப்பால்.  இந்தப் பாலை நமக்கு வழங்கும் மாட்டினம் காலங்காலமாக நமது தமிழகப் பண்பாட்டுடன் இயைந்து, இணைந்து வருவது.  இத்தகைய மாடுகளை - கறவை மாடுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துரைக்கிறது - முனைவர்கள் தி. சிவக்குமார், ந. குமாரவேலு, அ. கோபி எழுதியுள்ள 'கறவை மாடு வளர்ப்பு' என்னும் இந்தப் புத்தகம்.

தனித் தொழிலாகவும், உழவு சார்ந்த தொழிலாகவும் விளங்கும் கறவை மாடு வளர்ப்பினை எவரும் மேற்கொண்டு,தொழில் வாழ்வில் உயர்ந்திலங்கலாம்.  அந்தத் திட்ட முனைவில் முதல்பணி இந்தச்சிறுநூலைப் படிப்பதற்காகவே இருக்காகவே இருக்கவேண்டும் என்ற நோக்கில்தான் தாமரை ப்ப்ளிகேஷன்ஸ் வெளியிடுகிறது.

- பதிப்பகத்தார்.