book

ஓணானும் ஓசோன் படலமும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. நல்லசிவம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்பது போல், அவர்கள் நற்காரியங்களுக்காக அல்லது மக்கள் சேவைக்காக களம் இறங்குவதற்கான சூழல்களை உருவாக்கிக் கொடுப்பது, சிறுவயதிலிருந்து கற்கும் நல் பழக்கவழக்கங்களும், நல்லொழுக்கங்களும். அது அவர்களின் வளர்ச்சிக்காகவும், புகழுக்காகவும் கூடவே வருவதன் பலன்தாம் சாதனையாளர்களாக முன்னிற்க முடிகிறது.