book

எளிய உணவில் கீரை வைத்தியம் (மருத்துவப் பயன்கள்)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் C.P. தண்டபாணி
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2025
Add to Cart

நலமுடன் வாழ்வதற்கு கீரைகளை பயன்படுத்துவது குறித்த விபரங்கள் அடங்கிய நுால். கீரை வகைகளின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. எந்த கீரை என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்ற விபரம் தரப்பட்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணம் பற்றியும் எடுத்துரைக்கிறது. கீரைகளை பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைகள் பற்றி பாடம் புகட்டுகிறது. அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கீரை வகைகளின் முக்கியத்துவம், பண்புகள், உண்ணும் முறை பற்றி குறிப்பிடுகிறது. உடலில் எந்த வகை பாதிப்புகளை நீக்கும் என்பதும் தொகுத்து தரப்பட்டுள்ளது. கீரையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிடுகிறது. சத்தான கீரை உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால். – ராம்