
வள்ளலார் நிறுவிய சன்மார்க்க நிலையங்கள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவகோட்டை பஞ்சநதம்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2025
Add to Cartஅருட்பிரகாச வள்ளலார் போதித்த இறைநெறி, நிறுவிய ஞானசாலைகள் பற்றிய புத்தகம். ஒருநாள், அண்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆற்ற வேண்டிய சொற்பொழிவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வள்ளலாருக்கு ஏற்பட்டது. அதை சிறப்புடன் நிறைவேற்றிய இறையின் அருள் பற்றி கூறப்பட்டுள்ளது. பின் சமரச சன்மார்க்க சங்கம் நிறுவியது, திருஅருட்பா வெளியிட்டது பற்றியும் உள்ளது. ஞான சபையின் தோற்றம் குறித்த தகவல்கள் தரப்பட்டு உள்ளன. தனிமையை விரும்பியது, ஜோதி வடிவை பூஜித்தது, அணையாத விளக்கு, அடுப்பு உருவாக்கிய நெறிகளை சொல்கிறது. பசி துன்பத்தை தொடரவிடாமல் தடுத்தது, ஜோதி வழிபாடு பற்றியும் உள்ளது. வள்ளலார் பற்றிய அறிவு நுால். – சீத்தலைச்சாத்தன்
