
மரியாதைராமன் கதை நாடகங்கள்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :92
பதிப்பு :5
Published on :2019
ISBN :9789380893013
Add to Cartஒரு நாடகத்திற்கு உயிராக உள்ளது கதைக்கோப்பு ஆகும். கதையை முறைப்படுத்தி அமைக்கும் பாணியே கதைக்கோப்பு ஆகும். நல்ல கதை இல்லையேல் நல்ல நாடகம் அமைய முடியாது. மரியாதை ராமன் கதைகளைச் சிறுவர்கள் விரும்பிக் கேட்பர். அவனது அறிவாற்றல், சமயோசிதப் புத்தியைப் போற்றிப் புகழ்வர். அக்கதைகளை நாடகமாக நடித்துக் காட்டினால் காட்சிக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமையும். ஆதலால் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் மரியாதை ராமன் கதைகளை நாடகங்களாகப் படைத்துள்ளார்.
