book

தெரிந்ததும் தெரியாததும்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் உ. கருப்பணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

நம் நாடு கருணையே எங்கும் வியாபித்திருந்த பிரதேசமா கவே இருந்தது. யார் கேட்டாலும் அவர்கள் தலையில் கூடையைத் தாக்கி வைப்பது, யார் கூப்பிட்டாலும் சேற்றில் மாட்டிய மாட்டு வண்டியைத் தள்ளிவிடுவது, யார் கேட்டாலும் உறை மோர் தருவது என்று வருந்துபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே நம் பண்பு. திருமண வீடுகளுக்குச் சென்று ஆளுக்கொரு பணியைப் பிரித்துக் கொண்டு செய்வது என்றெல்லாம் வாழ்ந்தவர்கள் நாம். ஆனால் இன்று நம்மிடம் இந்த உணர்வு எதுவுமில்லை. உறவுக்குள்ளேயே ஒட்டாத மனப்பான்மையிருக்கும்போது முகம் தெரியாத வர்களிடம் எப்படியிருக்கும்?