book

ஒரு பொய்யின் விலை 1000 பொற்காசுகள்(சிறுவர் சிறுகதைகள்)

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :தமிழ்மணி நிலையம்
Publisher :Tamilmani Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

இதுவரை யாரும் சொல்லாத ஒரு பொய்யை சொன்னால் ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவிப்பு செய்து பொய் சொல்ல மக்களை தூண்டி விட்டது யார் நீங்கள்தானே அதைக் கேட்டு திகைத்த அசாத் யாமா நீ நீ என்ன சொல்கிறாய்? பொய் சொல்லும் போட்டியில் கலந்து கொள்ள
வந்தவன் தானே நீ?