பிரயாணத்தின் போது ஏற்படும் உடல் பாதிப்புகளும் சிகிச்சைகளும்
₹26+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சு. முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :தமிழ்மணி நிலையம்
Publisher :Tamilmani Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2001
Add to Cartசிலருக்கு வெகு தூரம் பயணம் மேற்கொள்ளும் போது வாந்தி, மயக்கம் ஏற்படும்.இதனை தடுக்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது சுற்றிபார்ப்பது போன்ற எண்ணற்ற ஆசைகளுடன் வீட்டில் இருந்து கிளம்பி செல்வார். ஆனால், செல்லும் வழியில் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் சிலருக்கு மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாடாய்ப்படுத்தும். அதிலும், மலை பிரதேசம் என்றால் சொல்லவே வேண்டாம். இதற்கு மோஷன் சிக்னஸ் (motion sickness) என்று பெயர் உண்டு. எமிட்டோஃபோபியா என்பது வாந்தி எடுப்பதன் மீதுள்ள அதீதமான பயத்திற்கு பெயர். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும் சில எளிய டிப்ஸ்கள் இங்கே உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.