book

டாக்டர் வைகுண்டம் கதைகள்

₹213.75₹225 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயராமன் ரகுநாதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789351350408
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவத்துறையில் அபார முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டாலும் மக்களிடையே பயமும் கோபமும் மிகுந்து விட்டது. ஏழையோ  கோடீஸ்வரனோ, ஒருமுறை ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டுவிட்டால் சேச்செல்லாம் அது பற்றின  கவலையும், வெறுப்பும் அலுப்பும்தான் மிஞ்சி நிற்கிறது. அதெல்லாம் ஒரு காலம் . இப்போதெல்லாம் அப்படி யார் இருக்கிறார்கள்என்று ஏங்குபவகளுக்காகவே டாக்டர் வைகுண்டத்தைக் கற்பனை உலகிலிருந்து எழுந்தருளச் செய்திருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன்.