book

உங்களுக்குத் தெரியாத செய்திகள்

Ungalukku Theriyatha Seithigal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.பி. அழகியநாதன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :66
பதிப்பு :3
Published on :2009
ISBN :9789380892559
Add to Cart

இந்நூலில் விதைக்கட்டிருக்கும் செய்திகள் மண்ணினை முட்டி முளைத்துக்கொண்டெழும் ஒரு செடியைப்போல் ஆச்சரியப்பூக்களால் மலர்ந்து மணம் வீசி நெஞ்சைக் கவர்ந்து நிற்கின்றன.

கண்களுக்கு செவிக்கும் எட்டாதவைகள் எத்தனையோ இருந்தும், நம் பார்வைக்கு ஒரு சிலதே கிட்டுகின்றது.  அப்படி தெரியாத்தை இந்நூலாசிரியர் தோண்டி துடைத்து தருகிறார் பல அரிய புதிய செய்திகளாய்...

மாணவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறைகளுக்கு இவ்வரலாற்று செய்தி நூல் பயனுள்ளதாய் அமையும். சின்ன சின்ன செய்திகளாய் இருந்தாலும் உள்ளடக்கம் என்பது ஆழமாய் நீண்டிருக்கிறது.

வராற்று உண்மைகள், எதிர்காலத்துத இயற்கை மாற்றங்களையெல்லாம் தேர்ந்தெடுத்து தந்திருக்கும் நாகை திரு. எம்.பி. அழகியநாதன் அவர்கட்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது எங்கள் நிறுவனம்.

- பதிப்பகத்தார்.