book

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 2

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184939040
Add to Cart

எப்போதும் எதையாவது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என்ன அவசியம், தமிழையே எடுத்துக்கொள்ளுங்கள் . பெயர்ச்சொல் , உயிர்சொல், உயிரளபடை , ஒற்றளபெடை, நேர் நேர் தேமா என்று சூத்திரங்கள்போல் சிலவற்றை மனனம் செந்துகொள்வதன்மூலம் தமிழ் இலக்கணத்தைக் கற்கவோ  கற்பிக்கவோ முடியாது. அதேபோல் இலக்கியம் என்பது கடவுள் வாழ்த்தோடு தொடங்கி மனப்பாடச்செய்யுளோடு முடிவடைந்துவிடும் ஒரு விஷயமும் அல்ல. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல . அது ஒரு வண்ணமயமான உலகம்.  புலவர்களும் மன்னர்களும்  சான்றோர்களும் சாமானியர்களும் ஒன்றுசேர்ந்து சேகரித்த பெரும் புதையல்இது.