book

படித்தாலே இனிக்கும்

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இரா. ஆனந்தகுமார் இ.ஆ.ப
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123434926
Add to Cart

படிப்பதை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருத்தில்கொண்டு பயிலவேண்டும் என்றும் படிப்பைக் கலையாக அணுகவேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது. திட்டமிட்டுப் படிப்பது. திடமாகப் படிப்பது. வரையறைகளோடு படிப்பது. காலத்தை அறுதியிட்டுக்கொண்டு படிப்பது என்று படிப்பதற்கான எளிமையான வழிமுறைகளையும் நுட்பங்களையும் விரிவான விளக்கங்களோடும் உதாரணங்கோடும் முன்வைக்கும் இந்நூல் படிப்பதைப் பற்றிய சிறந்த கையேடாகவும் திகழ்கிறது.