book

தேவாரத் திருமொழிகள்

Devaara Thirumoligal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :167
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788188049165
Add to Cart

தேவாரத் திருமொழிகள் எனும் இந்நூல் முதல் எட்டுத் திருமுறைகளாகிய தேவாரப் பாடல்களைப்பற்றி எடுத்துரைக்கின்றது. அறிஞர் பெருமகனார் சாமி. சிதம்பரனார் அவர்களின் நூல்கள் அரிய தமிழ்க்க களஞ்சியங்கள் போன்றவை. எல்லாரும் புரிந்துகொள்ளும் எளிய தமிழில் அவரது எழுத்து வண்ணம் மிளிர்கின்றது. இந்நூலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார் ஆகிய மூவரின் பாடல்களில் உள்ள சிறந்த கருத்துக்களை வகைப்படுத்தித் தந்துள்ளார்.