book

60 நாட்களில் அரசியல்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோமல் அன்பரசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789385982392
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அரசியல் களத்தில் இருப்பவர்கள், அரசியலுக்கு வர ஆசைப்படுபவர்கள் மட்டுமின்றி, இன்றைக்கு அரசியல் எங்கே நிற்கிறது எனத் தெரிந்து கொள்ள நினைக்கும் சாமான்யர்களும், ஓட்டுப் போடும் ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம், கோமல் அன்பரசனின் 60 நாட்களில் அரசியல்!