book

மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும்

Moola Noigalum Homeovil Sigichayum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். தொரியா ரோச்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

திருமதி எஸ். தொரியா ரோச் என்னும் மருத்துவர் எழுதிய "மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும்" என்னும் நூல் இது.

மூல நோய் வருவதற்கான காரணங்கள், நோய் வகைகள் கண்டறியும் முறை, நோய் தீர்க்கும் ஹோமியோ மருந்துகள்  ஆகியவற்றைப் பற்றி எளிய இனிய தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்.