book

சிரிப்பும் ஒரு மருந்து

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :நகைச்சுவை, வேடிக்கைகதைகள், நீதிபோதனைகள்
Add to Cart

பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து மனப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதை மாற்ற வேண்டுமானல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கதைகள் வாயிலாக நல்லனவற்றைச் சொல்லித் தரவேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் மிகுந்த துணை புரியும். - பதிப்பகத்தார்.