எல்லோர்க்கும் நல்லது சொல்வேன்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தியாரூ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422886
Add to Cart வவாழ்க்கை இனியது.அதை விளங்கிக் கொள்வதில்தான் தமது வெற்றி அடங்கியிருக்கின்றது.சிந்தனையில் தெளிவிருந்தால் பாதை தெளிவாகும்; பயணம் சுகமாகும். பக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில்,இந்நூல் மிகச்சிறியதுதான். எனினும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் கனமானவை.