book

பண்டைக்கால இந்தியா (எஸ். ராமகிருஷ்ணன்)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஏ. டாங்கே, எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :4
Published on :2016
ISBN :9788123420363
Add to Cart

பண்டைக்கால இந்தியா என்பது அவரது பேனா முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல், பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால், ஆன்றோர்களால், சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அரிய நூலுக்கு அளிக்கப் பட்டிருந்த அங்கீகாரத்தை இந்திய அரசு 1977இல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. எனினும் தவறு உணரப்பட்டு, 1980ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.