book

லவ் ஜிகாத்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. சாந்தகுமாரி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650191
Add to Cart

சாதிய தூய்மையும் மதத்தூய்மையும், பெண் உடலை மையமாக வைத்தே கட்டப்படுகின்றன. அந்த வகையில் இத்துத்துவா பெரும்பான்மைவாதத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் 'லவ் ஜிகாத்' இஸ்லாமிய ஆண்கள் இந்துப்பெண்களுடன் காதலில் ஈடுபடுவதோ. திருமணம் செய்துகொள்வதோ மதம்  மாற்றும்  நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கை என இந்துத்துவா சக்திகள் பிரச்சாரம்  செய்கின்றன. உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசும் காவல்துறையும்  இத்தகைய காதல், மண் உறவுகளை தடுக்கும்  முயற்சியில்  இறங்கியுள்ளன. உண்னையில் 'லவ் ஜிகாத்' என்பதற்கு பின்னயில்  இருக்கும்  உண்மைகள் என்ன என்பதை இந்த நூல் ஆராய்கிறது.