book

வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 4

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். அபிலாஷ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
ISBN :9789387636392
Add to Cart

மாயன் ப்ழங்குடிகளிடம் இருந்து எப்படி சிகரெட் எனும் சொல் தோன்றுகிறது? grazing என்றால் ஆடோ மாடோ மேய்வது, ஆனால் ஒருவர் டிவியில் சேனல் மாற்றுவதை grazing எனச் சொல்லமுடியுமா? Live in a Cloud cuckoo land எனும் சொல்வடையின் பின்னுள்ள கதை என்ன? lunatic என்ற சொல் பௌர்ணமி நிலவுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளது? கிஸ்ஸடிப்பது எல்லாருக்கும் விருப்பமானது ஆனால் kiss a gunner’s daughter என்பது ஆபத்தானது ஏன்? இக்கேள்விகளுக்கு விடை காண இந்நூலை புரட்டுங்கள். புன்னைகையுடன் ஆங்கிலம் அறியுங்கள்.