book

தங்க ஊசி

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லூர்து எஸ். ராஜ்;
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Add to Cart

தங்க ஊசி என்ற இச் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் என் கற்பனைக்கு களம் அமைத்துத் தந்த  கோகுலம் ரத்னபாலா பூந்தளிர் ஆகிய குழந்தை இதழ்களில் வெளிவந்தவை அனைத்தும் நடப்பியல் கதைகள்; நன்னெறிப்படுத்தும் நோக்கம் கொண்டவை.  தாயின் அரவணைப்பு, தாலாட்டு ஆகியவற்றிலிருந்து சற்று  விலகிவரும் குழந்தைகள், தாத்தா, பாட்டி, மாமாவிடம் கதை கேட்கத்  தொடங்கி விடுகின்றனர்.  பள்ளியில் பல மணி நேரம் செலவிடுகிற்றனர். அந்தப் பள்ளிப் பருவக் குழந்தைகளுக்காகவே இக்கதைகள் எழுதப்பட்டன.