book

கணினிக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. சாந்தகுமாரி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

கணினி வழிக் கற்றலில் ஆசிரியர் கற்பித்தல் பொருள்களை (Instructional Material) முதலில் தயார் செய்ய வேண்டும். இந்தக் கற்பித்தல் பொருள்களை மாணவர்கள் கணினியில் பயன்படுத்தி தாங்களாகவே கற்றுக் கொள்ளலாம். கணினியின் மூலம் கற்பதால் மாணவர்கள் கற்பித்தல் பொருள்களை அவரவர் கற்கும் வேகம் மற்றும் தேவைக்கேற்ப பயன்டுத்திக் கொள்ளலாம்.