book

கடைசி எதிரி - மகா சதி (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :223
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771400
Add to Cart

கடைசி எதிரி, 1990களில் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை, நம் உளவுத்துறை துல்லியமாக கண்டு பிடித்து, எச்சரிக்கை விட்ட போது, இந்திய ராணுவம் அண்டை நாடுகளின் சதியை முறியடிக்கும் ஒரு அலர்ட் ஆபரேஷனை மேற்கொண்டது. அந்த ஆபரேஷனை மையமாக கொண்டு எழுதப்பட்டதுதான் இந்த பரபர, விறுவிறு நாவலான கடைசி எதிரி. மகாசக்தி, இந்த கதையிலும் அண்டை நாட்டு ராணுவத்தின் சதிதான் பிரதானம் என்றாலும் அது வெளிப்படும்விதமும் அதை முறியடிக்க நம் ராணுவம் செய்யும் யுகதிகளும் வித்தியாசமானவை. இதில் ஒரு ராணுவ வீரனின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை கலந்து, அது வேறு ஒரு திசையில் பயணித்து, படிப்பவர்களின் இதயங்கள் கனத்துப் போகிற அளவுக்கு ஒரு முடிவைக் கொண்ட நாவல்.