book

லைம் லைட்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :T. விஜயலட்சுமி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975619
Add to Cart

56 பக்கங்களை கொண்ட அருமையான புத்தகம்.. ஒரே மூச்சில் வாசித்து விடலாம்! திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களாக துடிப்பவர்களுக்கும் ஒரு அருமையான துணுக்குடைய புத்தகம்! கட்டாயம் சினிமாவை நேசிப்பவர்களுக்கு, கற்றுக்கொண்டிருப்பவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.. மொழிபெயர்ப்பு செய்த ஆசிரியர் டி. விஜயலட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்!