book

நீயெனுதின்னுயிர் கண்ணம்மா

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்பனா ஏகாம்பரம்
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...