|
எட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal |
| ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் ! இவர்கள் பசித்தால் சாப்பிடுவார்கள்,வலித்தால் அழுவார்கள். அழகிய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
குறத்தியாறு |
| சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.
ஆயினும் காப்பியங்களில் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
செந்தூரச் சொந்தம் - Senthura Sontham |
| எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் பிடுக்கும் போதும் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. 'மனுஷர் எவ்வளவு விஷயங்களைத்தான் மனதில் வைத்திருக்கிறார்!' என [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam |
| தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது.
'கள்ளிக்காட்டு இதிகாசம்' 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
விக்கிரகம் |
| எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நாவல் சாதிகளைத் தாண்டி வழிபாடு செய்விக்கும் தொழிலையும் வழிபாட்டின் மையமான நம்பிக்கையையும் அதைச் சுற்றிய அரசியலையும் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தோல் பை |
| எடுத்தாளும் கருவை, கவித்துவம் சொட்டும் காட்சிப்படுத்தலுடன், மனத்தை அள்ளும் படிமங்களைக் கொண்டு படைக்கும் புனைவெழுத்தை மிக இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளவர் சத்யானந்தன். அவரது அழகியலில் இருக்கும் சொற்சிக்கனமும் கூர்மையும் பன்முகப்பார்வையும் வாசகனை சட்டென வசீகரிக்கக்கூடியவை. மேலும் பல நவீனத்துவ, பின்னவீனத்துவ ஆக்கங்கள் பிறக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|