
தேரியாயணம்
₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணகுமார விஸ்வரூபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788177359237
Add to Cartதேரியாயணம் நாவல் ஒரு பார்வை
தேமா)ரியாயணம் வாசித்தேன் ஒரே பிரமிப்பு...
தேரி - ஐவகை நிலங்களாக கூறப்பட்ட குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இதனைத் தவிர்த்து தமிழ் நாட்டில் உள்ள செம்மண் பரந்த ஓர் அபூர்வ நிலப்பகுதி தான் இந்த தேரிக்காடு.
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தேரிக்காட்டு மக்களின் வாழ்வியல் பற்றிய ஒரு நாவல் தான் "தேரியாயணம்" இந்த குளிர்கால சூழலில் படிக்கும் போது கூட தேரிக்காட்டின் சூட்டில் உடம்பு அனலானது இது உண்மையில் நான் உணர்ந்தது..
பாத்திரப் படைப்புகள் எல்லாம் அதி அற்புதம்...
