
பச்சைக்கிளி (நாடகங்கள்)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123445670
Add to Cartவானொலிக் களஞ்சியத் திட்டத்தின்கீழ் மதுரை அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பான மூன்று நாடகங்கள் இந்நூலில் எழுத்து வடிவில் தரப் பெற்றுள்ளன. எழுத்துலகில் சாதனை படைத்திட்ட நாரண. துரைக்கண்ணனின் 'ஜெகதீசனின் தியாகம்', சரோஜா ராமமூர்த்தியின் 'சிதைந்த காதல்', தி.ஜ. ரங்கநாதனின் 'பச்சைக்கிளி' ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
