கல்லா மனம்
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183794824
Add to Cartகுத்துவிளக்காய் ஒளிர வேண்டிய வயதில் பெற்றவர்களின் வறுமையால், பள்ளிக்கனவுகளில் பொசுங்கிப்போகிறாள் அந்தச் சிறுமி. மகளை மீட்க வந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறாள், அந்த சிறுமி, மாளிகை வாசமும் மூன்று வேளை உணவும் அவள் மனத்தை மாற்றிவிட்டனவா? பிஞ்சுள்ளத்தில் பாசஉணர்வுவற்றிவிட்டதா? அவள் முடிவுக்கு என்ன காரணம்? \
குழந்தை உழைப்புக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. 'கல்லா மனம்' என்னும் நாடகம்.
குழந்தை உழைப்புக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. 'கல்லா மனம்' என்னும் நாடகம்.