அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திரபோஸ்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்தான லஷ்மி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :64
பதிப்பு :6
Published on :2007
ISBN :9788183794343
Add to Cartஇந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் கொடுத்து, அவர்களை அறிவியல் அறிஞர்களாக ஆக்குங்கள், அதுவே எங்கள் ஆசை.