book

அவசியம் அறிய வேண்டிய செய்திகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.பி. அழகியநாதன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

நிதி திட்டமிடல்: வீட்டு கடன் பெறுவதற்கு முன், உங்கள் நிதி நிலை பற்றி நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட வேண்டும். செலவை குறைத்து, சேமிக்கத் துவங்க வேண்டும்.
கடனில் கவனம்: நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் கடன் பெற்றிருந்தால், வீட்டுக்கடனும் சேருவதால் அதிகரிக்க கூடிய மாதத்தவணை பற்றி யோசித்தாக வேண்டும். கடனை சமாளிக்க, கூடுதல் வருவாய் ஆதாரம் இருப்பதும் நல்லது.
கடனுக்கான மார்க்: வங்கிகள், கடன் கொடுப்பதற்கு முன், 'சிபில் ஸ்கோரை' பரிசிலிக்கின்றன. ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தும் தன்மைக்கு ஏற்ப, அவரது சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. சிபில் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொள்ளவும்.
டவுன் பேமென்ட்: வீட்டுக்கான தொகையில் ஒரு பங்கை, கடன் பெறும்முன் செலுத்த வேண்டும். இது, 10 - 15 சதவீதமாக இருக்கலாம். கடன் பெறும் உற்சாகத்தில் இதை மறந்து விடக் கூடாது. இதற்கான வழியை திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
வட்டி விகிதம்: மாறும் வட்டி விகிதம் ஏற்றதா, மாறாத வட்டி விகிதம் ஏற்றதா எனும் குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு. மொத்த வட்டி விகிதம், கால அளவு உள்ளிட்டவற்றை பரிசீலித்து முடிவு எடுக்கவும்