book

அக்கா சொன்ன கதைகள்

Akka Sonna Kathaigal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.பி. அழகியநாதன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :48
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788188048038
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு  அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற   கதாபாத்திரங்கள்  இடம் பெறுகின்றன. எழுத்தாளர் நாகை எம்.பி. அழகியநாதன் அவர்கள் நல்லவண்ணமாகக் கதைகளைப் படைத்துள்ளார்.

 புத்தி தெளிந்தது' என்னும்  கதை யார் யார் எதைஎதைக் கற்றுக்கொள்வது நல்லது என்பதை எடுத்துச் சொல்வதுடன் சாத்தியப்படாத விஷயங்களில் சாதனை செய்ய முனையக்கூடாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

 உழைப்பு உயர்வு தரும், பொறாமை புறந்தள்ளிவிடும்' என்ற கருத்தைப் பொறாமை வேண்டாம்' என்ற கதை புலப்படுத்துகிறது. கருத்துள்ள கதைகள் நிறைந்த இந்நூல் பெற்றோர்களால் வரவேற்கத்தக்க நூல். சிறுவர்களுக்கு ஏற்ற சிறந்த நூல்.

                                                                                                                                               - பதிப்பகத்தார்.